Sunday, April 3, 2011

சச்சினுக்கு சமர்ப்பணம்




இது,
கோப்பையை வென்ற ஆனந்த கண்ணீரா?

இல்லை

இனி வரும் உலககோப்பை தொடர்களில்
சாதனை நாயகன் சச்சினின்
ஆட்டத்தை காணமுடியாதே என்கிற துக்கமா?


2011 உலககோப்பையை வென்ற
சந்தோஷத்தை விட
சச்சின் ஓய்வை அறிவித்துவிடுவாரா
என்ற கேள்வியே நெஞ்சை அழுத்துகிறது.


சச்சினின் சிறப்புகள் ஆட்டத்திறன் மட்டுமல்ல - உடன்
ஆடுபவர்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல
அவரது கரும்புள்ளிகள் இல்லாத நேர்மையும்தான்.


தன் தந்தையின் மரணத்தை விட..
தாய்நாட்டு அணியின் வெற்றியே பெரிது
என்று உணர்த்தியவர்தானே சச்சின்.


சச்சினுக்கு சமர்ப்பணம்
இந்த உலககோப்பை மட்டுமல்ல
ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும்....



 
Follow @kadaitheru