tag:blogger.com,1999:blog-4871742726464386544.post6890427588811028703..comments2023-10-26T21:25:14.052+05:30Comments on கடை(த்)தெரு: ஆஸ்கார் வென்ற "பிங்கி ஸ்மைல்" - குறும்படம்கடை(த்)தெருhttp://www.blogger.com/profile/17554765469413696932noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-52720806979419147472009-12-08T19:20:06.135+05:302009-12-08T19:20:06.135+05:30உலுக்கும் தகவல். தங்கள் வலையில் உயரமாய் நிற்கிறது....உலுக்கும் தகவல். தங்கள் வலையில் உயரமாய் நிற்கிறது.

/// அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது.////

ஆயிரம் சொல்லுங்க, வெள்ளைக்காரன் படம் எடுத்தா அர்த்தமும், பயனும் இருக்கும்.

நம்மாளுங்க வேட்டைக்காரனத்தான் எடுப்பாஙக....சேட்டைக்காரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-56811709034211976062009-12-04T17:32:56.612+05:302009-12-04T17:32:56.612+05:30சமுகத்தில் இது போல் புறக்கணிக்கப்பட்டர்வர்கள் முன்...சமுகத்தில் இது போல் புறக்கணிக்கப்பட்டர்வர்கள் முன்னேற நாம் உதவி செய்ய வேண்டும். பயனுள்ள தகவல். நன்றி.Loganathan - Web developerhttps://www.blogger.com/profile/13538133099420897317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-20517672013877610002009-12-04T06:34:46.240+05:302009-12-04T06:34:46.240+05:30ஒரு திரைப்படத்தின் விமரிசனத்தின் மூலமாக பல பயனுள்ள...ஒரு திரைப்படத்தின் விமரிசனத்தின் மூலமாக பல பயனுள்ள தகவல்கள், நன்றி, இன்பா!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.com