tag:blogger.com,1999:blog-4871742726464386544.post602268791120138144..comments2023-10-26T21:25:14.052+05:30Comments on கடை(த்)தெரு: இன்றைய மாணவர்கள்....கடை(த்)தெருhttp://www.blogger.com/profile/17554765469413696932noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-56356794732635271032011-06-01T10:57:32.158+05:302011-06-01T10:57:32.158+05:30இப்போதுள்ள காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தன் பிள்ளைக...இப்போதுள்ள காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அக்கறையுடன் கவனிக்கவில்லை என்பதை விட கவனிக்க நேரமில்லை என்பதை விட அவர்களுக்கு வீட்டில் நிற்பதற்கே நேரமில்லை அப்படி இருந்தாலும் அந்த நேரத்தை தன் பிள்ளைகளிடம் செலவழிக்க நேரமில்லை என்பது தான் மறுக்கமுடியாத யாராலும் மன்னிக்கமுடியாத தண்டனைக்குரிய உண்மை. அன்றாடம் வாழ்க்கையை எப்படியோ ஓட்டினால் போதும் என்றே
ஒப்பேத்துகிறார்கள். நடப்பது நடக்கும் நாம் என்ன செய்யமுடியும் என்று தான் காலங்கள் ஓடுகின்றன என்பதை விட காலங்கள் தான் நம்மை ஓட்டுகின்றன.
இனி அவ்வளவு தான் மீதமுள்ள காலமும் இப்படியே புலம்பியே சென்றுவிடும். உண்மையான பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் அமர்ந்து ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது அவர்களிடம் செலவழித்தால் தான் அவர்களுடைய மனநிலையை புரிந்துகொள்ள முடியும்.அவ்வாறு இருந்தால் மட்டுமே தன் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியுமே தவிர வேறு வழியில்லை.இரா. தேவாதிராஜன்https://www.blogger.com/profile/03841585340558192928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-48507267117013323992011-05-31T07:39:13.007+05:302011-05-31T07:39:13.007+05:30Thanks for this thought provoking article. Great.
...Thanks for this thought provoking article. Great.
I am having a blog to inspire youth who are getting distracted by various factors. Pl Visit this link to view my blog "Inspire Minds".
http://changeminds.wordpress.com/

It is surprising to see over 97000 hits for my inspirational blog from youth without any publicity. This shows youth also look for positive and inspirational material to improve their future.

A.HariA.Harihttp://changeminds.wordpress.com/noreply@blogger.com