tag:blogger.com,1999:blog-4871742726464386544.post4061560535521549944..comments2023-10-26T21:25:14.052+05:30Comments on கடை(த்)தெரு: "சூன்" என்பது எந்த மொழிச்சொல்??கடை(த்)தெருhttp://www.blogger.com/profile/17554765469413696932noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-87138462440746411522010-07-07T19:13:44.729+05:302010-07-07T19:13:44.729+05:30இது கிடக்கட்டும். இந்தக் கூத்தைக் கேளுங்கள்.
மக்கட...இது கிடக்கட்டும். இந்தக் கூத்தைக் கேளுங்கள்.<br />மக்கட்தொகைக் கணக்கெடுப்புக்காக அலுவலர் ஒருவர் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார். பெயர்களை ஒவ்வொருவராகச் சொல்ல எழுதிக்கொண்டார். “ராஜு” என்று பெயர் சொன்னதும், “ஜு” எப்படி எழுதுவது சார்? என்று கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது எங்களுக்கு.<br />அப்புறம் தெரிந்தது. ஜ,ஸ,ஷ,ஹ ஆகிய க்ரந்த எழுத்துக்கள் அறவே மறைக்கப்பட்டுவிட்டது என்பது. அறியாதவர்கள்தான் இந்த எழுத்துக்களை சமஸ்க்ருத எழுத்துக்கள் என்று நினைக்கின்றனர். தமிழை வளர்ப்பதாக நினைக்கும் மொழிவெறுப்பாளர்களின் தொண்டு இது.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.com